புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிங்கப்பூரைச் சேர்ந்த சீன பெண் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றார்.ஆனால் அந்த குழந்தையின் உடல் அமைப்பு மற்றும் தலைமுடியின் நிறம் மாறுபட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தான் சோதனை குழாய்
மூலம் குழந்தை பெற்ற மருத்துவமனையை தொடர்பு கொண்டார்.

அப்போது சோதனை குழாய் குழந்தை உருவாக்கும் போது கணவரின் உயிரணுவை இவரது கருமுட்டையுடன் சேர்ப்பதற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்தது தெரியவந்தது.

இதனால் கோபம் அடைந்த அப்பெண் அந்த மருத்துவமனை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே நடந்த தவறுக்கு நஷ்டஈடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் முன்வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top