பொதுவாக வயதானவர்கள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் நிலையில் சிலர் உதவி செய்வது வழமையான விடயம்தான். ஆனால் இங்கு காணப்படும் பாட்டிக்கு உதவியைப் பெற்றுக்கொள்வது பிடிக்காத ஒன்றாக இருக்கிறது.
வீதியைக்கடப்பதற்கு உதவி செய்வதற்கு சென்ற பெண்மணியை அடிக்கும் கோபக்கார பாட்டி!
0 கருத்து:
கருத்துரையிடுக