புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகில் எத்தனைவிதமான விசித்திர சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. முடிந்தவரையில் நாம் அவற்றை உங்களுக்கு தந்து வியக்கவைத்துக்கொண்டிருக்கிறோம் .இன்று நாம் பார்க்கப்போகும் சம்பவம் ஒரு கொலை சம்பவம்.
இதில் என்ன விசித்திரம் என்று எண்ணத்தோன்றுகிறதா.? ஆம் விசித்திரம்தான் அண்மையில் இடம்பெற்ற இச்சம்வம் தொடர்பாக மேலும்

தெரியவருவதாவது:-

அமெரிக்காவைச்சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் தான் 10 மாதங்கள் சுமந்து பெற்று 3 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை கொன்றுள்ளார். இது என்ன சாதாரணமாக தற்போது நடைபெறுவதுதான் ஆனால் குறித்த பெண் குழந்தையை கொன்றதோடு நின்றுவிடவில்லை அதன் மூளையையும் அறுத்து தின்றுள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

குறித்த பெண்ணின் வீட்டுக்குள் இருந்து கூக்குரல் கேட்டு அயலவர் விரைந்துள்ளார்கள்: அங்கே இந்த பாதகி  நான் என் குழந்தையை கொன்றுவிட்டேன்.. நான் என் குழந்தையை கொன்று விட்டேன் ” என அலறிக்கொண்டிருந்திருக்கிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலீசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஆவியின் கட்டளையின் பேரிலே நான் குழந்தையை கொன்று மூளையை தின்றேன் என்கிறார் இவர்.

பின்னர் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னர் குறித்த பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் 1 லட்சம் டாலர் பிணையில் வெளியில் வந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top