புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குவைத்தின் - கெய்டன் (Khaitan) நகரில் பொது இடத்தில் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, எகிப்து நாட்டு வாகன (டெக்சி) சாரதியும் இலங்கை பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இலங்கை பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள
அப்பெண்ணுக்கு 5 குவைத் தினார் பணம் செலுத்தியதாகவும் அதற்கு அப் பெண் சம்மதித்ததாகவும் எகிப்து நாட்டு வாகன சாரதி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குவைத்தின் அல்-அனாப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top