புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகை ஸ்ரேயாவின் ஆபாச படங்கள் கலாசார சீரழிவின் உச்சமாகும் . உடம்பை ஆபாசமாக காட்டி சம்பாதிக்கும் நிலைக்கு அவர் வந்து விட்டார். சினிமாவில் நிலைக்கவும் சக நடிகைகள் போட்டியை எதிர் கொள்ளவும்தான் இப்படி போஸ் கொடுத்தேன் என்று அவர் சொல்வது கேலிக்கு உரியது.
நடிகர் நடிகைகள் நடிப்புத் திறமையால் தான் சினிமாவில் நிலைத்து இருந்துள்ளனர். உடம்பை ஆபாசமாக காட்டி நிற்க வில்லை.
ஸ்ரேயா நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சினிமாவில் நிலைத்து இருக்கலாம். உடம்பை காட்டித்தான் உயர முடியும் என்று எண்ண வேண்டாம். இதுபோல் ஆபாச போஸ் கொடுத்து இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சு பாய்ச்சுவதை ஸ்ரேயா நிறுத்திக்கொள்ள வேண்டும். என்று சொல்லியிருக்கிறது இந்து மக்கள் கட்சி
நல்லா கிளப்புறீங்க பீதியை … அப்போ நாங்க எப்படி பிட்டு படம் பாக்கிறது ?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top