கம்பஹாவில் பாடசாலைச் சிறுமிகள் போக்குவரத்து வான் ஒன்றுக்குள் வைத்து இடம்பெற்ற செக்ஸ் விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர தொடர் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.
வானில் பயணித்து வந்த பாடசாலைச் சிறுமி ஒருத்தி சாரதியுடன் உறவு வைத்துக் கொண்டார். வேறு எவரும் இல்லாதபோது வானுக்குள் இது நடந்து உள்ளது. ஆனால் சொந்த சந்தோஷத்துக்காக சாரதி இரகசிய கமரா ஒன்றை வானுக்குள் பூட்டி இருந்தார். இந்நிலையில் இருவரதும் படுக்கைக் காட்சிகள்கூட கமராவில் பதிவாகி இருந்தன. சில நாட்களில் சாரதி வெளிநாடு சென்று விட்டார்.
இந்நிலையில் சிறுமியின் தகப்பனுக்கு இனம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி மூலம் மிரட்டல் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. சாரதியும், சிறுமியும் வானில் நிர்வாண செக்ஸ் வைத்துக் கொண்டமையை காட்டுகின்ற வீடியோ உள்ளது என்றும் இவ்வீடியோவை ஏனையவர்களுக்கு காட்டாமல் இருக்க வேண்டுமானால் ரூபாய் 500000 தர வேண்டும் என்றும் கோரி இருக்கின்றார்.
இது ஒரு கட்டுக் கதையாகவே இருக்க வேண்டும் என்று சிறுமியின் தகப்பன் நினைத்துக் கொண்டார். பொலிஸில் முறைப்பாடு செய்தார். தொலைபேசி மிரட்டல்காரரும், சகா ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறுமி பயில்கின்ற அதே பாடசாலையில் தொண்டர் ஆசிரியர்கள். வயது 20 களில் இருக்கும். இவர்களின் உடைமையில் இருந்த வீடியோ கிளிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
ஆயினும் சிறுமியின் தகப்பனால் நம்ப முடியவில்லை. இதனால் பொலிஸார் இவ்வீடியோ கிளிப்பை இவருக்கு போட்டுக் காண்பித்து உள்ளார்கள்.
தொடர் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக