புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இவர் கோ, நண்பன் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும், இன்று வெளியாகும் முகமூடி, நீ தானே என் பொன் வசந்தம் என்று வரிசையாக வெற்றிகளை குவிக்க
காத்திருக்கிறார்.

இவ்வளவு பரப்பரபான ஜீவா, தற்போது தமிழில் வாய்ப்பு இல்லாமல் உள்ள நடிகையான தமன்னாவுடன் ஜோடி சேர வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ஜீவா, தன்னை தமன்னாவின் ரசிகர் என்று கூறியதோடு அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top