புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அத்துடன், ஆசிரியரின் கணவரும் கைதுசச்யயப்பட்டுள்ளார்.வீட்டில் தங்கியிருந்த 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த கணவருக்கு குறித்த ஆசிரியை உதவி செய்துள்ளார்.


குறித்த ஆசிரியையும், அவரது கணவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ பிரதான நீதவான் நிரோஸா பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

இரத்மலானைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.பி. நிலந்த ரத்நாயக்க மற்றும் எம்.எம்.ஜீ. ஜீவனி பிரியதர்சிக்கா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top