புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டி 2012 இல் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார் இலங்கை யுவதி ஒருவர்.
இவரின் பெயர் ஏ. நயோமி.இவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.


நயோமி இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்றமைக்கான அருகதையை பெற்றுக் கொண்டார்.

இவருக்கு வயது 18.இவரை விட இன்னும் ஐவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top