குருநாகல் அலவ்வ என்னும் பிரதேசத்தில்17 வயதான பள்ளி மாணவனும், மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அலவ்வ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தில் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
.
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்த தற்கொலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக