பணிப்புலம் பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் பாலையூற்று திருகோணமலையில் 7வருடங்கள் தற்காலியமாக வாழ்ந்த
எங்களின் இதய தெய்வத்திற்கு நான்காம் ஆண்டு நினைவுகளின் அஞ்சலி. ஆண்டு நான்கு ஆகியது,இறைவனடி நீங்கள் சேர்ந்துஓயாதுஅடித்து வரும் அலைகள் போல என்றும் உங்கள் நினைவுகள்தாய் போல இருந்துஎமை காத்துதந்தைபோல எங்களை அரவணைத்துதமையனாக எங்களைஅன்பு காட்டிவளர்த்த எங்கள் குல தெய்வத்துக்கு அஞ்சலி.எங்கள் மூச்சு உள்ளவரை,நங்கள் வாழ்வீர்கள் எங்களுடன்மீதி இருக்கும் நினைவுகளைமீட்டி மீட்டி பார்க்கின்றோம்கண்கள் திறந்தபடி தூங்குகிறோம்கனவில் உங்களை பார்பதற்கு..கரம்கூப்பி வணங்கிகிறோம்நீங்கள் இன்னொரு ஜென்மன்எங்கள் மகனாக எடுக்க வேண்டும் என்று.மழலையாக பேசும் உங்கள் பேச்சும்என்றும் புன்னகை பூர்திருக்கும் உங்கள் முகமும் என்றும் மறையாது மாமா எமை விட்டு.எங்கள் மன வானில் என்றும் வளர்பிறையாக இருக்கும் எங்கள் ஆசைச்சின்ன மாமாவின் நினைவுகளுக்கு அஞ்சலி,
எங்கள் அன்பு மாமாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்கார்த்திகை 2008இல் மழை வெள்ளத்தால் அகலமரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்திக்கும் வேண்டுகிறோம்கார்த்திகை பூக்களாகிய எங்கள் மாவீரச்செல்வங்களுக்கு எங்களின் வீரவணக்கம் எங்கள் அன்பு மாமாவை நாங்கள் அருகில் இல்ல காலங்களில் அடைக்கலம் கொடுத்து அன்போடு அரவணைத்தவர்களுக்கும், அவரின் மறைவின்போது நம் இடத்தில் இருந்து கடமையாற்றி,எங்கள் சின்ன மாமாவின் இறுதிப்பயனத்தில் குறை ஏதுமின்றி அனுப்பிவைத்தவர்களுக்கும்,அவரின் ஆத்மா சாந்திக்காக வேண்டுவோர்கும்கூறுகின்றோம் இரு கரம் கூப்பி நன்றிகள் பல கோடி.ஓம் சாந்தி * ஓம் சாந்தி*ஓம் சாந்தி*உங்கள் பிரிவால் துயரும் : அண்ணா, அக்கா, அண்ணி, அத்தான், மருமக்கள், பெறாமக்கள், பேரபிள்ளைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக