புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 பணிப்புலத்தில் பிறந்து, வளர்ந்து கனடா ஸ்காபறோ நகரில் வாழ்ந்து வந்த செல்லையா பாலசிங்கம் அவர்கள் 17.11.2012 அன்று இரவு சிவபதம் எய்தினார். 


அன்னார் வள்ளியம்மையின் ஆருயிர் கணவரும்;

சிவபதமெய்திய செல்லையா தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்;

சிவபதமெய்திய முத்தையா தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; 

பாலதேவராசா(தேவர்) - கனடா, பாலதிலகராசா(ரவி) (சிவபதம்), சிவபாலன்(சிவா) - கனடா, பாலகிஷ்ணன்(பாலா) - கனடா, யமுனராணி - கனடா, யசிந்தராணி - கனடா ஆகியோரின் அன்பு தந்தையும்; 

சிவாகுமார், சாபேஸ் ஆகியோரின்  அன்பு மாமனாரும்;

தங்கராசா (சிவபதம்), மீனாம்பாள் (இலங்கை),  குமாரசாமி (சிவபதம்)), கந்தசாமி (கனடா), பரன்மேஸ்வரி (இலங்கை), இராசரத்தினம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்.

அப்புத்துரை (சிவபதம்), நாகம்மா, கெஞ்காதேவி (சிவபதம்), செல்வநாயகம் (சிவபதம்), மல்லிகாதேவி, கிளி, அன்னலட்சுமி, சுப்பிரமணியம் (சிவபதம்), பொன்னம்மா, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்

அன்னாரின் பூதவுடல், 20.11.2012 செவ்வாய்க்கிழமை மாலை 5 .00 முதல் 9 .00 வரை "ஓக்டன் மலர்சாலையில்" (Midland and Sheppard சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள ) (OGDEN ) Funeral home ல் (4164 Sheppard Ave -East) பார்வைக்கு வைக்கப்பட்டு; 

மறுநாள் புதன்கிழமை 21.11.2012 காலை அதே "ஓக்டன் ( Ogden ) Funeral home" ல் காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை இறுதிக் கிரியைகள் இடம்பெற்று;

பூதவுடல் இல.375 Mount Pleasant Road ல் அமைந்துள்ள Mount Pleasant Cemetery – மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டப்படுகின்றனர்.அன்னாரது பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறை அருள் வேண்டி நிற்கின்றோம் 
துயர்பகிர:
பாலதேவராசா – தேவர் (கனடா) 001-647-669-9590
சிவபாலன் – சிவா (கனடா): 001-416-826-1064
பாலகிருஷ்ணன் – பாலா (கனடா): 001-416-999-6461

தகவல்:மனைவி, பிள்ளைகள்





அனுப்பியவர்  -S .சேகர்  

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top