ஆசியாவின் செக்ஸியான பெண்ணாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வார இதழ் ஒன்று நடத்திய ஆன்-லைன் சர்வேயில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், காத்ரினா கைப் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் பிரியங்கா.
கரீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் வந்திருப்பதில் பிரியங்கா சோப்ராவுக்க ஏகப்பட்ட குஷியாம்.தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரியங்கநடித்ததுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பின்னர் அவர் பாலிவுட்டில் கால் பதித்தார். 2008-ல் வெளிவந்த பேஷன் படத்துக்காக சிறந்த தேசிய நடிகை விருதையும் அவர் பெற்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக