புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 600 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 827 பேர் காணமல் போய் உள்ளனர்.இந்த தாக்கத்தில் சிக்கி 1089 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தொடர்ந்து தேடுதல்கள்
முடுக்கிவிட பட்டுள்ளன.75000 மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top