புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிறந்து ஏழே நாட்களான சிசுவை 5000 ரூபாவிற்கு விற்பனைச்செய்வதற்கு முயன்ற திருமணமாகாத தாய்யொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அந்த சிசுவை விலைக்கொடுத்து வாங்குவதற்கு முயன்ற குழந்தைப்பாக்கியம் இல்லாத பெண்ணொருவரையும் தரகு வேலைச்செய்த இரண்டுபேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஊருபொக்க பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. 27 வயதான திருமணமாகாத தாயே தனது குழந்தையை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே பொலிஸார் அந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top