புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மெக்சிகோ நாட்டில் 9 வயதான சிறுமி குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ பகுதியை சேர்ந்த சிறுமி தனது 9 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதற்கு காரணமான நபர் தலைமறைவாகிவிட்டான். சிறுமியின் தாயார் கொடுத்த தகவலின்படி அவன் 17 வயதான டாப்னே என்பது தெரியவந்துள்ளது.


கடந்த மாதம் 27ம் திகதி ஜோகுபயான் மருத்துவமனையில் குழந்தையை இச்சிறுமி பெற்றெடுத்துள்ளார். சிறுமியின் வயதை கருத்தில் கொள்ளாது சிகிச்சை அளித்த மருத்துவமனை குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top