புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலை முடிந்து வீடு சென்றுக் கொண்டிருந்த 14 வயது மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி தம்மிக்கா
இலங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கல்பிட்டி நகரில் கராஜ் ஒன்றை நடாத்திச் செல்லும் நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த மாணவியை தனது கராஜிக்கு ஏமாற்றி அழைத்துச் சென்ற அவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது மாணவி ஒருவழியாக தப்பிச் சென்றுள்ளார்.

மாணவி இட்ட சத்தத்தில் அங்கு திரண்ட அயலவர்கள் சந்தேகநபரை சுற்றிவளைத்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top