விசாக பட்டினம் பகுதியில் பயணிகள் பயணித்து கொண்டிருந்த தொடரூந்தில் உள்ள வாசிங் அறைக்கு மனைவியுடன் சென்ற கணவர் திடிரென அறையினை பூட்டி விட்டு சங்கிலியால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை
செய்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்து போனார்.
அயலில் இருந்த மக்கள் மனைவியின் குரல் கேட்டு ஓடவும் அதற்குள் அவர்கள் முன்னாலே துடி துடித்து மனைவி இறந்து போனார்.கணவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக