நடிகை குஷ்பூ வீடு -கார் அடித்து நொறுக்கபட்டுள்ளது இன்று மதியம் 12.15 மணியளவில் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள நடிகை குஷ்பூ வீடுக்குள் நுழைந்த கும்பல்
அவர்களது வீடு மீது தாக்குதல் நடத்தின
இதில் அவர்களின் வீட்டு கண்ணாடி உடைக்க பட்டதுடன்
குஷ்பூவின் கார் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கபட்டுள்ளன சஞ்சிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக