ஜேர்மனியில் வசிக்கும் திரு. திருமதி. உதயகுமார் - சுகந்தினி தம்பதியினரின ஏக புத்திரி ”கிருத்திகா” அவர்களின் பூப்புனித நீராட்டு விழா, எதிர் வரும் 06.04.2013 சனிக்கிழமை ஜேர்மனியில் நடைபெறும்.
இவ் விழாவிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் குடும்ப சமேதர்அராய் வருகை தந்து “கிருத்திகாவை” ஆசீர்வதித்து தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்குபற்றிச் சிறப்பிக்கும் வண்ணம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
உதயகுமார்-சுகந்தினி தம்பதியினர் - ஜேர்மனி

0 கருத்து:
கருத்துரையிடுக