கொழும்பில் 12 வயது சிறுமி அயல் வீட்டுக்காரனால் கற்பழிப்பு
கொழும்பு, கொஸ்வத்தையில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி அயல் வீட்டுக்காரனால் கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
அயல் வீட்டுக்காரரின் காணியில் பழம் பறிக்க சென்று இருக்கின்றார் சிறுமி.
ஒருவரும் இல்லாத வீடு ஒன்றுக்கு சிறுமியை கொண்டு போய் இந்நபர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.
இவ்விபரீதம் குறித்து தாய்க்கு சிறுமி சொல்லி இருக்கின்றார்.
இதை அடுத்து சிறுமியின் தாய் பொலிஸில் முறையிட்டார்.
சிறுமி மாரவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கொஸ்வத்தை பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
குற்றம் புரிந்தவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக