புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலி, பெந்தோட்ட கடலில் நீராடிக் கொண்டிருந்த பிரித்தானியப் பிரஜையொருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


63 வயதான ரிச்சட் ஜோன் எனும் பிரித்தானிய பிரஜையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தனது மனைவியுடன் நீராடிக் கொண்டிருக்கும்போது கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் இவரின் சடலத்தை கடற்படையினர் மீட்டு பெந்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top