புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிரிய - பொரலுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இங்கிரியவில் இருந்து ஹொரண நோக்கி பயணித்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 மற்றும் 29 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top