புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது மனையுடன் பஸ்ஸில் பயணித்த பிறிதொரு நபரின் காதை கடித்து துப்பிய நபர் ஒருவரை பொலிஸர் கைது செய்துள்ளனர்.


மரண வீடொன்றில் கலந்து கொள்வதற்காக தம்புள்ளையிலிருந்து கொழும்பு நோக்கி, கைது செய்யப்பட்டவரின் மனைவி தனது மச்சாள் ஒருவருடன் சென்றுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் மீண்டும் பஸ்ஸில் இன்று (17) காலை வீடு திரும்பும்போது பொலன்நறுவையைச் சேர்ந்த ஒருவர் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அப்பெண்ணுடன் சென்ற மச்சாள் அவளது கணவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன் பின்னராக அப்பெண்ணின் கணவன் பஸ்நிலையத்திற்குச் சென்று தனது மனைவியுடன் பயணித்த நபரின் காதை கடித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top