புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண்ணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய நபர் ஒருவர் தனது தாயின் நண்பியை திருமணம் செய்து கொண்டுள்ளார். குறித்த தாயின் நண்பி, அந் நபரின் இளம் பராயத்தில் அவரை பராமரித்தவர் ஆவார்.


பிருத்தானியாவை சேர்ந்த Bobby Fransis என்ற 19 வயதாகும் நபரே இவ்வாறு தனது தாயின் நண்பியை மணந்து கொண்டவராவார்.

தற்போது 31 வயதாகும் Donna என்ற பெண், கடந்த பல ஆண்டுகளாக Bobby Fransis இன் தாயான 41 வயதாகும் Tracey க்கு உற்ற நண்பியாக இருந்து வருகிறார். இவர் மீது Bobby Fransis க்கு ஏற்பட்ட காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

இத் தொடர்பாக Bobby Fransis இன் தாயாரான Tracey கூறுகையில், எனது மகனுக்கு சமவயதில் நிறைய பெண் நண்பிகள் உள்ளனர். ஆனால் திருமணம் என்று வரும் போது தனது மகன் தனது நண்பியை தேர்வு செய்துள்ளார். எனது நண்பி, எனது மகனை சரிவர புரிந்து கொண்ட ஒருவர். ஆகவே எனது மகனின் முடிவை தான் மனப்பூர்வமாக சம்மதித்ததாக தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top