புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் உள்ள East Harlem என்ற நகரத்தில் 74 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 54 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


East Harlem நகரில்  Angel Hernandez என்ற50 வயது நபர் ஒருவர் அந்நகரில் உள்ள் கட்டிடத்தின் லிப்ட் ஒன்றின் சென்று கொண்டிருந்த போது, அதே லிப்ட்டில் இருந்த74 வயது மூதாட்டி ஒருவரின் ஆடையை திடீரென உருவி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு தற்செயலாக வந்த அதிரடிப்படையினர் லிப்டை நிறுத்தி, அதன் கதவை திறந்து பார்த்தபோது மூதாட்டியின் உடை முழுவதும் களையப்பட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தபோது, மூதாட்டியை காப்பாற்றி, குற்றவாளியை கைது செய்தனர்.

மூதாட்டிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, நீதிபதி குற்றவாளிக்கு$200,000 தொகை செலுத்தி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம், என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top