புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவைச் சேர்ந்த Yanv எனும் பெண்ணுக்கு எருமை மாடுகளுக்கு இருப்பது போன்ற கொம்பொன்று முன்தலையில் தோன்றியுள்ளது, சுமார் இருபது வருடங்களுக்கு முதலே வளர ஆரம்பித்த கொம்பு இன்று இத்தகைய இராட்சத
உருவத்தை பெற்றிருக்கிறது.

வைத்தியர்களுக்கு இதற்கான காரணத்தை கண்டறிவது பெரும் பிரச்சனையாக இருந்ததுடன், கொம்பை அகற்றும்போதும் மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள் , தோலில் ஏற்பட்ட ஒரு நோய் காரணமாகவே இது உருவானதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top