புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகின் வாழும் மனிதர்களில் எத்தனையோ பேர் இன்னும் விசித்திர பிறப்புக்களாகவும் விசித்திர நடத்தை உடையவர்களாகவும் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான வினோத சம்பவங்களை நாம் அவ்வப்போது உங்களுக்காக
தந்து கொண்டிருக்கிறோம்.

இன்று நாம் பார்க்கப்போகும் விசித்திர மனிதர் ஒரு பெண். இவர் தன்னிடம் ஒரு வித்தியாசமாக பழக்கவழக்கம் இருப்பதாக சொல்கிறார். இதை தான் செய்தும் காட்டுகிறார் அப்படி என்னதான் விபரீதமான பழக்கம்..


கேட்டால் உங்களுக்கு வாந்தி வரும்… இருந்தாலும் சொல்லித்தான் ஆகவேண்டும். காரீ எனும் குறித்த பெண்மணி தனது சொந்த சிறுநீரையே கடந்த 4 வருடங்களாக அருந்து வருகிறார். தனக்கு இது ரொம்ப பிடித்திருப்பதாகவும் குறிப்பிடுவதுடன் கண்முண்ணே தனது சிறுநீரை அருந்தியும் காட்டுகிறார்.

குறிப்பாக ஒரு நாளைக்கு இவர் ஐந்து குவளைகள் சிறுநீர் அருந்துவதாக குறிப்பிடுகின்றார். தனக்கு இது லெமன் பாணமாக இருப்பதாக வேறு சொல்கிறார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top