புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகின் முன்னணி உலாவியாக விளங்கும் கூகுள் குரோம் ஆனது தனது குரோம் உலாவியன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது.

Chrome 27.0 எனும் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள இப் புதிய பதிப்பானது முன்னைய பதிப்பினை விடவும் 5 வீதம் வேகமாக செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.

தவிர பின்வரும் புதிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ளது.

Faster page loads

Elegant HTML5 date and time  forms

Live audio input to Web Audio API

Sync FileSystem API for Chrome Apps

DevTools updates

And lots of other features for developers

தரவிறக்கச் சுட்டி

Chrome 27.0 Beta for Windows

Chrome 27.0 Beta for Mac

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top