சூரிய ஒளியை குவியச்செய்து அதன் மூலம் தீக்குச்சியை எரியச்செய்வதெல்லாம் முதலாம் இரண்டாம் வகுப்பு விஞ்ஞானம், இதே முறையில் இரும்பை உருக்குமலவிற்கு வெப்பத்தை
பெற்றுக்கொள்ளமுடியும் என்றால் நம்ப முடிகிறதா ??
ஜெர்மனியைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் சூரிய ஒளியை பல ஆடுக்குகளாக குவியச் செய்து அதன் மூலம் அதிகூடிய வெப்பத்தை பெற்றுள்ளனர் .. அத்தகைய செயல்முறையை நீங்களே பார்க்கலாம் !!தை பெற்றுள்ளனர் .. அத்தகைய செயல்முறையை நீங்களே பார்க்கலாம் !!
0 கருத்து:
கருத்துரையிடுக