புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆபாச வீடியோ சீடிக்களை வைத்திருந்த உடுதும்பறை விகாரையைச் சேர்ந்த 24 வயதான பௌத்த பிக்கு ஒருவரை உடுதும்பறை பொலிஸார் கடந்த 18ஆம் திகதி கைது செய்துள்ளனர்.


அவசர அழைப்பான 119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து உடுதும்பறை பொலிஸார் சந்தேக நபரான பிக்குவின் அறையை சோதனையிட்டனர்.

சந்தேக நபரின் பயணப் பொதியிலும் பஸ் வண்டியின் பின்னாலுள்ள பொதிகளை ஏற்றும் பகுதியிலிருந்தும் இந்த கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top