புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நான் எனது செல்லப்பிராணியான பூனையைத் திருமணம் செய்ய வேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி என்ற பூனையை கார்ல் திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார்.
இது குறித்து கார்ல் பேட்டியொன்றின்போது, விலங்குகளை திருமணம் முடிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் இவ்வாறு பூனையின் மீது காதலில் வீழுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top