இலங்கையில் பொலிஸார் இருவர் உட்பட மூவரை கொலை செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கை பிரஜை
ஒருவரை இத்தாலிய பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதீப் தேவா நடுன் தர்மவிக்கிரம (வயது 42) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை பொலிஸாரிடம் கேட்ட போது இவ்வாறான நபர் தொடர்பில் எதுவும் தெரிய வரவில்லை என்பதுடன், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் எதுவும் தெரிய வரவில்லை எனவும் கூறியுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக