புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அம்பாறை, சம்பாந்துறை, வலதாப்பிட்டியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியொன்றில் இருந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

29 வயதுடைய இந்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிசுவின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top