சீனாவில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள்.சீனாவில் 5 மாடி கட்டத்தில் இருந்து கீழே விழுந்த சிறுமி, கீழே நின்று கொண்டிருந்த தபால் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டார். சீனாவின் நிங்காய் பகுதியின் 5 மாடி கட்டடம் ஒன்றில், 2 வயது பெண் குழந்தை ஒன்று தனது
தாயைத் தேடி 5வது ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்தது.அப்போது கை நழுவி 5வது மாடியிலிருந்து கீழே விழுந்தது. அப்போது கீழே நின்று கொண்டு சிறுமியை கவனித்துக்கொண்டிருந்த தபால் ஊழியர்கள் சிலர் அந்த சிறுமியை காப்பாற்றினர். இச்சம்பவத்தில் சிறுமிக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டது. இச்சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக