புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும் அஸ்பிரின்கள் புற்றுநோய்த்தாக்கத்திலிருந்தும் புற்றுநோயால் இறப்பதையும் தடுக்கும் அஸ்பிரின் மருந்து இன்னொரு வேலையையும் செய்கின்றதென்றால் நம்புவீர்களா? அது உங்களது
தோலை இளமையாக இருக்கவும் நீண்டகாலத்திற்குப் பேணவும் மோசமான தோல் உருவாவதையும் தடுக்கின்றது.

இயற்கையாகவே அஸ்பிரின் குருதியின் அடர்த்தியைக் குறைப்பதாகும். இதனால் அது உங்களது குருதிக்கலங்கள் கட்டியாவதைத் தடுப்பதோடு இதயநோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தினையும் 30 இலிருந்து 60 வீதமாகக் குறைக்கின்றது.

அத்துடன் அஸ்பிரின் இல்லாமல் எந்தவொரு பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை அல்லது ஹோர்மோன் மாத்திரைகளை ஒருபோதும் உட்கொள்ளாதீர்கள் என்கின்றனர் வைத்தியர்கள்.

முக்கியமாக அஸ்பிரினிலுள்ள அமிலமானது தோல் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் salicylic அமிலத்துடன் தொடர்புபட்டதாகும். இருப்பினும், இவற்றின் கட்டமைப்பு ஒன்றாக இருக்காது.

அஸ்பிரினால் ஏற்படும் வீக்கத்திற்கெதிரான செயற்பாடே வயதுபோவதைக் குறைக்க உதவுகின்றது. இது உங்களது நிறத்திற்கும் நல்லதையே செய்கின்றது. இந்த வீக்கமே தோலிலுள்ள சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளை அதிகரிக்கின்றன.

உயர்மட்ட வீக்கங்கள் உடல் திசுக்களுக்கு உதவும் புரோட்டீன் வேகத்தினைக் குறைக்கின்றன. இந்த புரோட்டீன்கள்தான் உங்களது தோலின் அமைப்பைக் சரியாக வைத்திருக்க உதவுகின்றன. இவை குறையும்போதுதான் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் போன்ற வயதுபோகும் தன்மைகள் அதிகரிக்கின்றன.

இதனைவிடவும் இன்னொரு முறையில் அஸ்பிரின் உங்களுக்கு உதவும். அஸ்பிரினை நெரித்துத் தூளாக்கி அதனை உங்களது முகத்தில் ஏற்பட்ட வீக்கத்தினைக் குறைக்கவோ அல்லது முகத்திலுள்ள எண்ணெய் மற்றும் இறந்த தோற்கலங்களை அகற்றவோ பு+சிக்கொள்ள முடியும். நாளாந்தமாக நீங்கள் வாய்மூலம் அஸ்பிரின் எடுப்பவரல்லவெனில் இந்த அழகுக் குறிப்பை ஒருமுறை செய்துபார்க்கலாம்.

அனைவரும் நாளாந்தம் அஸ்பிரின் எடுப்பவர்களாக இருக்கமாட்டார்கள். அத்துடன் ஏன் நோயில்லாமல் அஸ்பிரினை நாளாந்தம் எடுக்கவேண்டும்? இதனால் நாளொன்றிற்கு இரண்டு குழந்தைகளுக்கான அஸ்பிரின்களை அரைக் குவளை நீரில் கரைத்துக் குடித்துப்பாருங்கள்.

எனினும் இவையெல்லாமே உங்களது வைத்தியரின் கலந்துரையாடலின் பின்னரே செய்துபாருங்கள். இது உங்களை வெறுக்கவைக்கலாம். எனினும் இதற்கு நீங்கள் முதலில் வைத்தியரைத்தான் பார்க்கவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு அஸ்பிரின் உட்கொள்வது நல்லதா இல்லையா என்பதை ஒரு வைத்தியரால் மட்டுமே சொல்லமுடியும்.

இதனால் நாளாந்தம் அஸ்பிரினைப் பயன்படுத்த முன்னர் வைத்தியருடன் கலந்தாலோசித்துவிட்டு இதனைப் பயன்படுத்துங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top