
சென்று ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர் மும்தாஸ் கான் (41) என்பவனை கைது செய்துள்ளனர்.
அப்பெண் இராணுவ வீரரின் மனைவி என்பதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கொல்கத்தா நகரம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறியுள்ளதற்கு தினமும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக