புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியில் (பீலவீல்ட், ஹம்  ஒஸ்னாபுரூக்  மற்றும் சிற்றூர்வாழ்) பணிப்புலத்து மைந்தர்களே அதிலும் ஜேர்மனியில் பணிப்புலத்து மக்கள்  அதிகமாய் வாழும் ஜேர்மனியில் பணிப்புலமக்களுக்குக்கோர்  தலைமைபீடம் என வர்ணிக்கப்படும் பீலவீல்ட் எம்மின மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

நாள்தோறும் இணையங்களிலும் மற்றும் முக புத்தகத்திலும் பல்வேறு நாடுகளில் எம்மின மக்களின் குதூகல கொண்டாட்டங்கள் கோடைகால ஒன்று கூடல் குளிர்கால ஒன்று கூடல் என பல்வேறு நாடுகளில் நடைபெறுவது அவதானிக்க முடிகிறது அதை விட ஒன்றியங்கள் என்று அவரவர் நாட்டுகேப்ப பெயர்கள் வைக்கபட்டு  ஆரம்பிக்கபட்டதை தாங்கள் அறிவீர்கள் ஆயினும் ஜேர்மனியில் இயங்கும் சாந்தை இணையத்தின்அனுசரணையுடன் இளையவர்களின் தேடலே இது  இதே கேள்வி கடந்த வருடமும் எம் சகோதர இணையத்தில் முன் வைக்கபட்டது ஆயினும் சாந்தையூரன் என்ற எழுத்தாளரின் கூற்றின் அடிப்படையில் இங்கு பணிப்புலத்துமக்கள் மட்டும் வாழவில்லை பல இடத்து மக்கள் வாழ்கின்றன என்று ஆம்  அப்படியானால் ஊரின் பெயரில் வேண்டாம் நாங்கள் வசிக்கும் (பீலவீல்ட் ,ஹம் , ஒஸ்னாபுரூக் )பிரதான ஊரை வைத்து மக்கள் ஒன்றியம் ஆரம்பிக்கலாமே இது ஒவ்வொரு இளையவர்களின் ஆதங்கமே இளையவர்கள் மட்டுமல்ல குடும்பத்தவர்களின் ஆதங்கமே இது  எது என்னவாக இருப்பினும் எங்களுடைய வேண்டுகோள் ஜேர்மனியில் தனிமனிதர் சம்பந்தமான கொண்டாட்டங்கள் தவிர இங்கு குதூகல கொண்டாட்டங்கள் நடை பெறுவது அரிது எனவே இங்கு வாழ்வபர்களும் சராசரி ஆசாபாசம்  உள்ளவர்களே இந்த நிகழ்வை ஒருகினைப்பது ஒவ்வரு குடிமகனின் கடமையாக எண்ணாமல் நாள்தோறும் உழைக்கும்   எங்களுக்கு வருடத்தில் இருமுறையாவது   ஒன்று கூடுவோமே?எனவே  இராமன் அணைக்கு சிறுகல் தூக்கிய அணில் போல ஒவ்வரு குடிமகனும் ஒன்று சேர்ந்தால் அமைப்போ ஒன்றியமோ  ஒன்று உருவாக்கலாம்   என்பது ஐயமில்லை  

ஜேர்மன் பண்-மக்கள் கோடைகால ஒன்றுகூடல் இங்கே கிளிக் செய்யவும்




    இது திரு சாபநாயகம் அவர்களுக்காக வைக்கபட்ட சிறு ஒன்றுகூடலே

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top