புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐரோப்பாவின் கிழக்கில் உள்ள உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக பனிப் பொழிந்து வருகிறது. அங்கு தட்பவெட்ப நிலை மைனஸ் 17 டிகிரிக்கும் கீழே சென்று உள்ளது. அங்குள்ள
மக்களின் உடல் வெப்பம் மிகவும் குறைந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 37 பேர் இறந்துவிட்டனர்.

வயதானவர்களும் வீடுகள் இல்லாதவர்களும் இதில் பலியாகிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் மக்கள் தங்கி உணவு அருந்த 1500 தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கொட்டும் கடும் பனிப்பொழிவிற்கு ரோடுகள் தடுக்கப்பட்டுள்ளன. 100-க்கணக்கான வாகனங்கள் அப்படியே ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top