
சீற்ற முற்ற மனைவி கணவனை கொட்டனால் அடித்து கொலை
செய்துள்ளார்.இறந்த நிலையில் கணவனின் உடலம் மீட்க பட்டு
மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளதுமனைவி கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்
அட பாவி இப்படியுமா மனைவி மார் ..?
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக