
எம்.வி. சன் சீ கப்பலில் பயணித்த காரணத்திற்காக கனேடிய குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களம் ஏற்கனவே புகலிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த இலங்கையர்களை கனடா நாடு கடத்தினால் சொந்த நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீள விசாரணை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக