
பல்துலக்குவது மட்டும் மாறவில்லை ... 26 வயதான இரு கனேடிய நண்பர்கள் Adel Elseri மற்றும் Said Fayad நாக்கினால் பல்துலக்கும் சிறிய உபகரணம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். பற்பசையை இதில் தடவி நாக்கினுள் பொருத்திவிட்டால் போதும் .. கைகளுக்கு இனி விடுமுறை !!
நாக்கினால் பற்களை தொடுவதன்மூலம் பற்களில் இருக்கும் அழுக்குககளை சுத்தம் செயும்விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக