புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள மதகாஸ்கர் என்ற நாட்டில் படிந்திருந்த படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு
நடத்தியபொழுது அங்கு அவர்களுக்கு மண்ணில் பதிந்திருந்த புதிய வகை டைனோசரின் படிமங்கள் கிடைத்துள்ளது.
இந்த டைனோசர், சுமார் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு உளாவியதாக கருதப்படுகின்றது. மாமிசம் சாப்பிடும் இந்த இரு கால்கள் உடைய டைனோசர் ஒரு பெரிய பசு மாட்டின் அளவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களில் கிடைத்த டைனோசர் படிமங்களிலேயே இது புதிய வகை டைனோசராக கருதப்படுகிறது. கண்டங்களாக பிரிவதற்கு முன்னர் இந்தியாவுடன் மதகாஸ்கர் ஒன்றாக இணைந்து இருந்த காலக்கட்டத்தில் இந்த டைனோசர் வாழ்ந்ததாக அமெரிக்க படிம ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top