
கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை