புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரித்தானியாவில் திருட்டு, கொள்ளை சம்பவம் மற்றும் விபத்தில் சிக்கி தவிக்கும் போது பொதுமக்கள் தொலைபேசி மூலம் 999 என்ற எண்ணை அழைத்து அவசர பொலிஸ் உதவியை நாடும் வசதியுண்டு.
பிரித்தானியாவின்  West Midlands பகுதியில் ஒரு இளைஞரோ, விபசார அழகி விஷயத்தில் பொலிஸ்
உதவியை கேட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

இதுபற்றி பொலிஸ் அதிகாரி Sgt Jerome Moran of Birmingham police விளக்கி கூறுகையில்,

‘ஒரு இளைஞரிடம் இருந்து அவசர தொலைபேசி அழைப்பு வந்தது. ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டு அவர் விபசார அழகியை அழைத்து இருக்கிறார். அந்த பெண் இவர் எதிர்பார்த்தபடி அழகாக இல்லை. அதில் 2 பேருக்கும் வாக்குவாதமும், சண்டையும் முற்றி பொலிஸ் உதவியை கேட்டார்’ என்றார்.

இருவரையும் பொலிஸ் தனித்தனியாக வைத்து விசாரித்ததில் விபசார அழகி மீது தவறு ஏதும் இல்லை. எனவே அவரை அனுப்பி வைத்து விட்டு, வேண்டுமென்றே விபசாரியை வம்புக்கு இழுத்த இளைஞரை கண்டித்து அவருக்கு எச்சரிக்கை நோட்டீசும் கொடுத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top