புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி பலெர்மோவை வசிப்பிடமாக கொண்ட திருமதி சிவனேஸ்வரி சங்கர் 17.02.2012 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் .இவரை அம்மா , கணவன் , பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நீண்ட காலம் நோய் நொடியற்று வாழ வென 
வாழ்த்துகிறார்கள் .இணையம் மூலம் வாழ்த்துபவர்கள் அன்பு கணவர் மற்றும் பிள்ளைகள்இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

அனுப்பியவர் -S .சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top