புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



தாய்லாந்து நாட்டில் ஷோன்பூரி பிராந்தியத்தில் உள்ள அடர்ந்த காட்டில் ராணுவ கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசிய ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் வீரர்கள்
ஈடுபட்டுள்ளனர்.இந்த கடுமையான பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ வீரர் நல்லபாம்பின் ரத்தத்தினைக் குடிப்பதைப் படத்தில் காணலாம்.








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top