மனைவிக்கு தெரியாமல் நெட்கஃபே களில் நீலப்பட காணொளி பார்ப்பதை வழக்கமாக கொண்ட நபர் ஒருவர், குறித்த வீடியோ ஒன்றில் தன் மனைவி தோன்றியதால் நெட்கஃபே இல் மயங்கி விழுந்த சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.ரமடான் என்ற நபரே குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தவராவார்.
இது குறித்து எகிப்த் உள்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரமடான், தன் மனைவி அவளது காதலனுடன் உறவு கொண்ட வீடியோவை இணையதளம் ஒன்றில் பார்த்து தான் அதிர்சியடைந்ததாகவும், இது தொடர்பில் மனைவியிடம் கேட்ட போது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை, அவனை தான் பிடித்திருக்கிறது என்று சர்வ சாதாரணமாக பதிலளித்தது தனது 16 வருட மண வாழ்வை அர்த்தமற்றதாக்கியுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக