வவுனியா - செக்கட்டிப்பிளவு - செல்வாநகர் பிரதேசத்தில் நீர்க் குவலை ஒன்றினுள் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.சுமார் இரண்டு அடி உயரமுடைய நீர்க் குவலையின் உள்ளேயே குறித்த குழந்தை
விழுந்துள்ளது.
விழுந்துள்ளது.
வீட்டுப் பாவனைக்கு நீர் சேமிக்கவென குறித்த நீர்க் குவலை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் 2 வயதுடைய யதாசன் என்ற ஆண் குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக