புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 3.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் தலைநகர் முழுவதும் உணரப்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் சில வினாடிகளுக்கு அதிர்ந்தன.
வீடுகளில் இருந்த பொருட்கள் ஆடின.

இதனால் பீதியடைந்த மக்கள் வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top